நிறுத்தி வைக்கப்பட்ட

img

நிறுத்தி வைக்கப்பட்ட பணிகளை மீண்டும் துவங்க மின்வாரியம் உறுதி

ஓமலூர் அருகே ஆளுங்கட்சி யினர் தலையிட்டால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் வாரிய பணிகளை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுப்பதாக மின் வாரிய அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று காத் திருப்பு போராட்டத்தை விவ சாயிகள் ஒத்திவைத்தனர்.